ஆப்கானியருக்கு ராணுவப் பயிற்சி

ஆப்கானியருக்கு ராணுவப் பயிற்சி

1 mins read

சென்னை: சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 20 பெண் அதிகாரிகளுக்கு ஆயுதம் கையாள்வது உள்ளிட்ட பல்வேறு நவீன ராணுவப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சி நடைமுறை கடந்த மூன்று ஆண்டுளாக இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.