குழந்தைகள் ஆபாச காணொளி விவகாரத்தில் மருத்துவர்கள்

குழந்தைகள் ஆபாச காணொளி விவகாரத்தில் மருத்துவர்கள்

1 mins read

சென்னை: குழந்தைகள் ஆபாசப் படங்களைப் பதிவேற்றம் செய்ததாக அண்மையில் திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டஃபர் என்பவர் கைதானார். இந்த நிலையில், அத்தகைய காணொளிகளைப் பதிவேற்றிய மேலும் 15 பேரை போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களுள் மருத்துவர்களும் தொழில் அதிபர்களும் மாணவர்களும் உள்ளதாகக் கூறிய போலிசார், ஆயினும் அவர்களைக் கைது செய்வது சவாலான செயல் என்றும் தெரிவித்தனர்.