யூடியூபில் மோசடி: இருவர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் யூடியூப் ஒளிவழி மற்றும் செயலி மூலம் முதலீடு செய்தால், செய்திகள், விளம்பரங் களைப் பார்த்தால் பல கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி மோசடி செய்த பிரவீன் குமார், 25, பிரபாகரன், 25, என்ற பொறியியல் பட்டதாரிகள் இருவரை போலிஸ் கைது செய்து விசாரிக்கிறது. 

‘ஏப்பெக்ஸ் டிஜிட்டல் சேனல்’ என்ற பெயரில் ஒரு செயலியை நிர்வகித்த அவர்கள், ‘ஏப்பெக்ஸ் வெப் சர்வீசஸ் அண்டு ஆன்லைன் எஜூகேஷன் லிமிடெட்’  என்ற பெயரில் செய்திகளைப் பகிரும் நிறுவனம்  ஒன்றைத் தொடங்கியதாகவும் தெரிகிறது. 

ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறி போலி வருமான வரி ஆவணங்கள் மூலம் இந்த நிறுவனத்தை அவர்கள் விளம்பரப்படுத்தியுள்ளனர்.

ஏப்பெக்ஸ் நிறுவனத்தின் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் அதிகபட்சம் 400% லாபம் ஈட்டலாம் என அறிவித்து அவர்கள் பலரையும் ஏமாற்றி இருப்பதாகக் கூறப்படுகிறது. 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!