'பிட்காயின்' முதலீடு மோசடி; பெண் புகார்

'பிட்காயின்' முதலீடு மோசடி; பெண் புகார்

1 mins read

தர்மபுரி: 'பிட்காயின்' பெயரில் 37 சவரன் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் செல்வி என்பவர் தர்மபுரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது மனுவில், மகாலிங்கம் என்பவர் பிட் காயினில் முதலீடு செய்தால் எட்டு மாதங்களில் மூன்று மடங்கு பணம் கிடைக்கும் என்று கூறி தன்னிடம் 37 சவரன் நகையை பெற்று ஏமாற்றி விட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.