சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழு கூட்டம் இம்மாதம் 31ஆம் தேதி திண்டிவனம் அருகே ஓமந்தூரில் '2019க்கு விடைகொடுப்போம்; 2020ஐ வரவேற்போம்' என்ற முழக்க வாசகத்துடன் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணிக்குக் கட்சியின் செயல்தலைவர் பதவி வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
பாமக செயல் தலைவராகிறார் அன்புமணி
1 mins read
-

