தண்ணீர் கேன் விலை உயர்வு; பக்தர்கள் அவதி

தண்ணீர் கேன் விலை உயர்வு; பக்தர்கள் அவதி

1 mins read
e78bbda3-e216-4a04-8f6d-038f473991db
திருப்பதி கடைகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. படம்: இணையம் -

திருமலை: திருப்பதியில் பிளாஸ்டிக் பாட்டில் தடை விதிப்பால் 20 லிட்டர் தண்ணீர் கேன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பக்தர்கள் அவதியடைந்துள்ள னர். திருப்பதிக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருகின்றனர். இதனால் மாசு ஏற்படுவதைத் தடுக்கவும் தூய்மை இந்தி யாவை வலியுறுத்தியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.