'மிஸ் தமிழ்நாடு' பட்டம் வென்ற சென்னைப் பெண்

'மிஸ் தமிழ்நாடு' பட்டம் வென்ற சென்னைப் பெண்

1 mins read
9a7b616e-6251-41a2-bb58-e7e143a5d5c4
'மிஸ் தமிழ்நாடு 2020' என்ற பட்டத்தை வென்ற சென்னையைச் சேர்ந்த தீப்தி. படம்: ஊடகம் -

சென்னை: மூன்று சுற்றுகளின் அடிப்படையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 'மிஸ் தமிழ்நாடு 2020' என்ற பட்டத்தை சென்னையைச் சேர்ந்த தீப்தி வென்றுள்ளார். அவரை தொடர்ந்து காம்னா, லாவண்யா ஆகியோர் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தனர்.