சென்னை: சென்னையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமைக்காவலர் ஜோசப் ஆகியோருக் குத் தான் கொள்ளையடித்த பணத்தில் ரூ.20 லட்சத்தை லஞ்சமாகக் கொடுத்ததாக கொள்ளையன் முருகன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், காவலர்கள் இரு வரையும் 3ஆம் தேதிக்குள் விசாரணைக்கு நேரில் முன்னி லையாகும்படி போலிசார் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.
போலிசாருக்கு ரூ.20 லட்சம் லஞ்சம்
1 mins read

