சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டில் ரயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த 2,239 சிறுவர்கள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ரயில்வே போலிஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. ரயில் நிலையங்கள், ரயில்வே தண்டவாள பகுதிகளில் 2,393 பேர் மரணம் அடைந்ததாகவும் அறிக்கை குறிப்பிட்டது.
சுற்றித்திரிந்த 2,239 சிறார்கள் மீட்பு
1 mins read

