256 இடத்தில் மின்னூட்டு' நிலையங்கள்

1 mins read

புதுடெல்லி: பேட்டரி வாகனங்களின் பயன்பாட்டுக்காக தமிழ் நாட்டில் 256 இடங்களில் மின்னூட்டு' நிலையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகா‌‌ஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். அதன்படி சென்னையில் 141, கோவையில் 25, மதுரையில் 50, வேலூர், சேலம், ஈரோடு, தஞ்சையில் தலா 10 மையங்களும் அமைக்கப்படும் என்றார் அவர். ்துபவர்களின் நம்பிக்கை அதிகரிப்பதுடன், புதிய மின்சார வாகனங்கள் அறிமுகம் ஆவதற்கான வாய்ப்பும் ஏற்படும் என்றார்.