சென்னை: எந்த முறைகேடும் இன்றி 100க்கு 100% நேர்மையாக உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. விரைவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி களுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது என்று மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறியுள்ளார்.
விரைவில் மாநகராட்சி தேர்தல்
1 mins read

