சென்னை: திமுக மகளிரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தனது 52வது பிறந்தநாளை முன்னிட்டு தனது சகோதரரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அரசியல் கட்சியினர், தொண்டர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். முன்னதாக கருணாநிதி, அண்ணா நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து கனி மொழி அஞ்சலி செலுத்தினார்.
கனிமொழிக்கு வயது 52
1 mins read
தன் சகோதரி கனிமொழிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பொன்னாடை போர்த்தினார். படம்: தமிழக ஊடகம் -

