30 பேரை கடித்துக் குதறிய நாய்

30 பேரை கடித்துக் குதறிய நாய்

1 mins read

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருக்கம், சிக்காடு, குன்னியூர் ஆகிய கிராமங்களில் ஒரு வெறி நாய் சுற்றித் திரிந்து ஒரே நாளில் 30க்கும் மேற்பட்டோரைக் கடித்துவிட்டது. 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளனர். நாயை அதிகாரிகள் தேடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.