திருச்சி: சிங்கப்பூருக்குக் கடத்த முயன்ற ரூ.9.78 லட்சம் ஆஸ்திரேலிய டாலர் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய டாலரைக் கடத்த முயன்ற அப்துல் காதர் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கப்பூருக்கு டாலர் கடத்தியவர் கைது
1 mins read

