ஆபாசச் செயலிகளுக்கும் தடை

ஆபாசச் செயலிகளுக்கும் தடை

1 mins read

சென்னை: உலக அளவில் இந்தியாவில்தான் ஆபாசப் படம் அதிகம் பார்க்கப்படுவதாகவும் அதில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாகவும் இந்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதனை அடுத்து இணைத்தளத்துக்குப் பதில் கைபேசிச் செயலி ஆபாசப் படங்களுக்கான முக்கிய தளமாக மாறி இருக்கிறது. இந்த நிலையில், இணையத்தளங்கள் போல ஆபாச செயலிகளுக்கும் விரைவில் தடை விதிக்கப்படும் என்று போலிஸ் துறை தெரிவித்துள்ளது.