சுடச் சுடச் செய்திகள்

இன்று முதல் சாலை பாதுகாப்பு வாரம்

சென்னை: தமிழகத்தில் சாலைகளில் பாதுகாப்பை மேம்படுத்த இன்று முதல் சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

அந்த வாரத்தில் தலைக்கவசம், இருக்கை வார் முக்கியத்துவம் வலியுறுத்தப்படும். 

ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம், மாணவ, மாணவிகளுக்குச் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த போட்டிகள் நடத்தி பலருக்கும் பரிசுகள் வழங்கப்படும். 

இதனிடையே, சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி செய்தி வெளியிட்டுள்ள  முதல்வர் பழனிசாமி ‘விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கினை எட்ட மக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாக கடைப் பிடிக்க வேண்டும் என்றார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon