விபத்து: 2 பேர் பலி, 11 பேர் காயம்

விபத்து: 2 பேர் பலி, 11 பேர் காயம்

1 mins read
bac0a65f-0943-4dde-87d6-c76de2223d54
சென்னை-கோல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பெரவள்ளூர் பகுதியில் கவிழ்ந்த வாகனத்தில் பயணம் செய்த இருவர் மாண்டனர். படம்: ஊடகம் -

கோயம்பேடு சந்தையில் இருந்து பூ, பழங்களை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் சத்தியவேடு நோக்கி 21 பேருடன் சென்றுகொண்டு இருந்த ஒரு வேன், சென்னை-கோல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பெரவள்ளூர் பகுதியில் கவிழ்ந்தது. அதில் இருந்த வியாபாரிகள் இருவர் பலியாயினர். 11 பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். படம்: தமிழக ஊடகம்