பிளாஸ்டிக் பறிமுதல், அபராதம்

பிளாஸ்டிக் பறிமுதல், அபராதம்

1 mins read

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கோடம்பாக்கம், ஆலந்தூர் மண்டல பகுதிகளில் 72.76 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு 19.45 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்தது. மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.