நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மே மாதம் நடக்க வாய்ப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மே மாதம் நடக்க வாய்ப்பு

1 mins read

சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்காமல் உள்ள ஒன்பது மாவட்டங்களில் வார்டு வரையறை செய்யும் பணியை மார்ச் 5ஆம் தேதிக்குள் முடிக்க வார்டு மறுவரையறை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இதனால் வார்டு வரையறை பணி மார்ச் வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் மே மாதம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.