ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

1 mins read

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நல்லூரில் இரண்டு ஐம்பொன் சிலைகள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. கட்டடப் பணிக்காக நிலத்தைத் தோண்டியபோது கிடைத்த அந்த இரு சிலைகளும் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. அதில் ஒன்று 3 அடி உயரம். மற்றொன்று 2 அடி உயரம் உள்ள அம்மன் சிலை ஆகும்.