பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

1 mins read
d01b0362-9e95-4849-a8c9-aa4f141b3d48
6ஆம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நடராஜன். படம்: ஊடகம் -

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் தாலுகா பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய நடராஜன், 53, (படம்) என்பவர், 6ஆம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் மாண விக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. சிறுமி பெற்றோரிடம் புகார் தெரிவித்ததை அடுத்து விவகாரம் போலிசிடம் சென்றது. போலிஸ் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தது.