சென்னை: சாலையோரங்களில் வசிப்பவர்கள் தங்குவதற்காக ரூ.3 கோடியில் இரவு நேர காப்பகங்களைக் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சாலைகள், ெதருவோரங் களில் இருந்து மீட்கப்படுவோரை தங்க வைக்கும் வகையில் திருவொற்றியூர், மாதவரம், ராயபுரம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் ரூ.3.12 கோடி மதிப்பில் 5 காப்பகங்கள் கட்டப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
சாலையோரம் வசிப்பவர்களுக்காக இரவுநேர காப்பகங்கள்
1 mins read

