திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தும் கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியதை அடுத்து பார்வையாளர்களின் வருகை அதிகரித்துள்ளது. கீழடியைச் சுற்றியுள்ள கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களிலும் அகழாய்வு நடக்கிறது. வரலாற்று வல்லுநர்களுடன் 100க்கும் மேற்பட்ட தற்காலிக பணியினர், தொல்லியல் துறை மாணவர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.
கீழடியில் ஆய்வு: மக்கள் நாட்டம்
1 mins read
கீழடியைச் சுற்றியுள்ள கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களிலும் அகழாய்வு நடக்கிறது. படம்: ஊடகம் -

