சென்னை: உயர் கல்வியில் கடந்த 9 ஆண்டுகளில் தமிழகம் 49% வளர்ச்சியை எட்டி நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னையை அடுத்த திருப்போரூர் அருகே உள்ள காலவாக்கத்தில் ஒரு பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர், கிராமத்தில் பிறந்து வளர்ந்த தான், பட்டம் படித்தவர்களுக்குப் பட்டம் வழங்குவது பெருமை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
உயர் கல்வி: தமிழகம் முதலிடம்
1 mins read

