தமிழகத்தில் புதிதாக 3 இடங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகள்

தமிழகத்தில் புதிதாக 3 இடங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகள்

1 mins read

சென்னை: சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட அமைச்சர் மாஃபா பாண்டிய ராஜன், செய்தி யாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் நான்கு இடங்களில் புதிதாக அகழ்வாராய்ச்சி பணிகள் துவங்கி உள்ளது என்றும் ஈரோடு, திருநெல்வேலி உள்ளிட்ட 3 இடங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் அடுத்த மூன்று வாரத்தில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.