எம்எல்ஏ போட்ட ஒயிலாட்டம்

எம்எல்ஏ போட்ட ஒயிலாட்டம்

1 mins read
abee2f93-a2dd-4d32-977c-740b46c7a1af
கவுண்டம் பாளையம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஆறுக்குட்டி, நடனமணிகளுடன் சேர்ந்து அவர்களின் நடன அசைவிற்கும் ஏற்றபடி வேகமாகவும் நளினமாகவும் ஆடி அசத்தினார். படம்: ஊடகம் -

கோவை மாவட்டம் இடிகரையில் காரமடை ரங்கநாதர் திருக்கோயில் தேரோட்டத்தில் கலந்துகொண்ட கவுண்டம் பாளையம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஆறுக்குட்டி, நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து அவர்களின் வேகத்திற்கும் அவர்களின் நடன அசைவிற்கும் ஏற்றபடி வேகமாகவும் நளினமாகவும் ஆடி அசத்தினார். மக்களும் பக்தர்களும் ரசித்தனர். படம்: ஊடகம்