தலைமறைவான ஆசிரியர் மீது வழக்கு

தலைமறைவான ஆசிரியர் மீது வழக்கு

1 mins read
6f400732-32bf-4d16-a8a3-95e95f55cbd6
-

நாகை: நாகை மாவட்டம் செம்பனார்கோயிலை அடுத்த நல்லாடை அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரி யராகப் பணியாற்றி வரும் நாராயண பிரசாத், 57, என்பவர், விடுமுறையில் மாணவிகளைச் சுற்றுலா அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் கிளம்பியதை அடுத்து நாராயண பிரசாத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலிஸ் வழக்குப் பதிவு செய்தது. தலைமறைவான ஆசிரியரை போலிஸ் தேடி வருகிறது.