மதுரை: மதுரையில் திமுக முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமியின் வீட்டின் முன் சிலர் தானியக்கக் கருவி மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலுச்சாமி தற்போது திமுக பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார். மதுரை அண்ணா நகர் முதல் கிழக்கு குறுக்குத் தெருவில் வசிக்கிறார். நேற்று முன்தினம் மதியம் அவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்த போது வெடிகுண்டு வெடித்தது. அரசியல் பகையால் இவ்வாறு நடந்ததா என்று போலிசார் விசாரித்து வருகின்றனர்.
திமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டின் முன்பு குண்டு வெடிப்பு: மதுரையில் பரபரப்பு
1 mins read
இந்திய நாட்டவரான பருப்பா கௌண்டர் குழந்தை எனும் 51 வயது ஆடவர், பாதிக்கப்பட்ட நபரின் விருப்பமின்றி அவர் மீது பாலியல் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். -

