கோழி விற்பனை சரிவு: இலவச பிரியாணி வழங்கிய வியாபாரிகள்

கோழி விற்பனை சரிவு: இலவச பிரியாணி வழங்கிய வியாபாரிகள்

1 mins read
a26e6bcc-b8e2-4c48-a553-b3cf193a659b
படம்: ஊடகம் -

வேலூர்: கொரோனா கிருமித் தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் கோழி விற்பனை சரிந்துள்ளது. இதையடுத்து மக்களின் அச்சத்தைப் போக்க வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உணவகங்கள் நடத்துவோர் நேற்று முன்தினம் இலவசமாக கோழி பிரியாணியும் வறுவலும் வழங்கினர். இவற்றை ஏராளமானோர் பெற்றுச் சென்றனர்.