திருப்பூர் அருகே விபத்து: மாணவர்கள் ஐவர், ஓட்டுநர் பலி

திருப்பூர் அருகே விபத்து: மாணவர்கள் ஐவர், ஓட்டுநர் பலி

1 mins read
3dfde478-25f6-4edb-8835-16bcec8d5568
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை அருகே நிகழ்ந்த விபத்தில் ஐந்து மாணவர்களும் ஓட்டுநரும் உயிரிழந்தனர். படம்: ஊடகம் -

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை அருகே தனியார் கல்லூரி மருத்துவ மாணவர்கள் நேற்று இந்தக் காரில் ஊட்டிக்குச் சுற்றுலா சென்றனர். வழியில் லாரியுடன் கார் விபத்துக்கு உள்ளானதில் ஐந்து மாணவர்கள், கார் ஓட்டுநர் ஆகியோர் உயிர் இழந்தனர். மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதகாரிகள் தெரிவித்தனர். படம்: தமிழக ஊடகம்