நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செட்டிப்புலம் கிராமத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் ஒரு வாய்க்காலைத் தூா்வாரிய போது இரு முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. (படம்) மண்ணால் செய்யப்பட்ட மூடிகளைத் திறந்தபோது ஒரு தாழி காலியாகவும் மற்றொரு தாழியில் பந்துக் கிண்ண மூட்டுகளுடன் எலும்புத் துண்டுகள், மண் பாண்டங்கள், இரும்பு ஆயுதம் இருந்தன. இவை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
வேதாரண்யத்தில் முதுமக்கள் தாழி கிடைத்தது
1 mins read
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த வேதாரண்யம் அருகே கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள். படம்: ஊடகம் -

