1 முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி

1 முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி

1 mins read
5753012c-c034-4dae-9794-93483a1dd6a4
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயி­லும் மாண­வர்­க­ளுக்கு கொரோனா கார­ண­மாக முழு ஆண்டு தேர்வை ரத்து செய்துவிட்டு அனை­வ­ரும் தேர்ச்சி பெற்­ற­தாக அறி­விக்க பள்­ளிக்­கல்­வித்­துறை முடி­வெடுத்து உள்­ளது. மேலும் வரும் 27ஆம் தேதி தொடங்­க­வி­ருந்த 10ஆம் வகுப்பு பொதுத்­தேர்­வு­களையும் இப்­போது நடந்­து­வ­ரும் 11 மற்­றும் 12ஆம் வகுப்­புத் தேர்­வு­க­ளை­யும் ஒத்­தி­வைக்க முடிவு செய்­யப்­பட்­டு உள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.