சென்னை: தமிழகத்தில் மேலும் மூவர் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டர் பதிவில் தெரிவித் துள்ளார். தாய்லாந்தில் இருந்து திரும்பிய 2 பேர் மற்றும் நியூசிலாந்தில் இருந்து திரும்பிய ஒருவர் என மொத்தம் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுடன் சேர்த்து தமிழகத்தில் ஆறு பேர் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மேலும் மூவர் கிருமியால் பாதிப்பு
1 mins read
-

