நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநங்கைகள்

நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநங்கைகள்

1 mins read
6b6a7e1c-4b17-48b6-8d93-e1a02c6cc346
நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநங்கைகள். படம்: இந்திய ஊடகம் -

கொரோனா கிரு­மி­யின் ஆட்­டம் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரும் நிலை­யில் திரு­நங்­கை­கள் நட­ன­மாடி மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­னர்.

புதுக்­கோட்டை பழைய அரசு மருத்­து­வ­மனை அருகே போக்­கு ­வ­ரத்து சந்­திப்­பில் நேற்று இந்த நிகழ்ச்சி நடை­பெற்­றது. கிருமி பர­வ­லைத் தடுக்­கும் வகை­யில் சுத்­த­மா­கக் கைக­ழு­வும் முறை குறித்­தும் தனித்­தி­ருப்­பது குறித்­தும் ஒரே சீருடை அணிந்த திரு­நங்­கை­கள் கலை நிகழ்ச்­சி­யாக நடித்­துக் காட்­டி­னர்.

மாவட்ட திரு­நங்­கை­கள் அமைப்­பின் ஜமாத் நாயக் எம். ஹசீனா தலை­மை­யில் 20 திரு­நங்­கை­கள் இந்த நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­ற­னர்.