சுய தனிமைப்படுத்துதலை தவிர்ப்பவர்களின் கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்படும்

சுய தனிமைப்படுத்துதலை தவிர்ப்பவர்களின் கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்படும்

1 mins read
b2b5328b-cb0a-4ec1-a0ed-a6f04ea0a3c0
-

சென்னை: வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பின் சுய தனிமைப்படுத்துதலை தவிர்ப்பவர்களின் கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்கள் சுய தனிமைப்படுத்துதலின் போது வெளியே சுற்றக்கூடாது என்றார்.