கொரோனா கிருமி முகக்கவசத்துடன் போலிஸ் அறிவுரை

கொரோனா கிருமி முகக்கவசத்துடன் போலிஸ் அறிவுரை

1 mins read
82da3474-d879-4d2b-a5cf-e9c8494fdf07
சென்னையில் 'கொரோனா கிருமி' ேதாற்றம் கொண்ட தலைக்கவசத்தை அணிந்து மக்களுக்கு அறிவுரை வழங்குகிறார் காவல்துறை ஆய்வாளர் ராஜே‌ஷ் பாபு. படம்: ஊடகம் -

சென்னையில் காவல்துறை ஆய்வாளர் ராஜேஷ் பாபு (இடம்) 'கொரோனா கிருமி' ேதாற்றம் கொண்ட தலைக்கவசத்தை அணிந்து மக்களுக்கு அறிவுரை வழங்குகிறார். ஊரடங்கு உத்தரவை மீறி பலர் வெளியே வரு வதால் வீட்டில் இருக்க வேண்டிய அவசியத்தை அவர் விளக்கி வருகிறார். படம்: ஏஎஃப்பி