கறி, மீன் கடைகள் இழுத்து மூடல்

கறி, மீன் கடைகள் இழுத்து மூடல்

1 mins read

மதுரை: தமிழகம் எங்கும் ஊரடங்கு அமலில் உள்ளது. என்றாலும் மதுரை, சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இறைச்சி, மீன் வாங்க கூட்டம் அலைமோதி வருகிறது. இறைச்சி விலையும் கிலோ ரூ. 1,000த்தைத் தாண்டிவிட்டது. கொரோனா கிருமித்தொற்று அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் மக்கள் கூடுவதால் அதிகாரிகள் கடைகளை இழுத்து மூடி வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.