பறிமுதலான வாகனங்கள் ஏலம்

பறிமுதலான வாகனங்கள் ஏலம்

1 mins read

வேலூர்: தமிழகத்தில் ஊரடங்கை மீறி தேவையின்றி வாகனங்களில் சுற்றுவோரை மடக்கி ஆயிரக்கணக்கான வாகனங்களை போலிஸ் பறிமுதல் செய்து வருகிறது. அந்த வாகனங்கள் உடனுக்குடன் ஏலத்தில் விற்கப்படுகின்றன. ஓட்டுநர்களின் உரிமமும் ரத்து செய்யப்படுகிறது. ஆட்டோக்கள், டாக்சிகளும் அதிகாரிகளிடம் சிக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.