தமிழகமெங்கும் அபாயம் இருப்பதாக அறிவிப்பு

சென்னை: தமி­ழ­கம் முழு­வ­தும் கொேரானா கிரு­மித்­தொற்று பர­வும் அபா­யம் இருப்­ப­தாக சுகா­தாரம், நோய்த் தடுப்பு மருந்­துத்­துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் 234 பேருக்கு கொரோனா கிருமி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பொது சுகா­தாரம், நோய்த் தடுப்பு மருந்­துத்­துறை வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், “கொேரானா நோய், ஒரு தொற்றுநோயாக அர­சால் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பிரிவு 76ன்படி தமிழ்­நாடு எங்கும் கொேரானா தொற்று பர­வும் அபா­யமுள்ள பகு­தி­களாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

“அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­கள், பள்­ளி­கள், கல்­லூ­ரி­கள், திரு­மண மண்டபங்­கள், தொழிற்­சா­லை­கள் உள்ளிட்ட இடங்களுக்கு வரு பவர்களை அவர்கள் தங்கள் கைகளை நன்கு கழு­விய பிறகே அனு­ம­திக்­க­வேண்­டும். அரசு, தனி­ யார் மருத்­து­வ­மனை­களை அவ்­வப்­பொ­ழுது முழு­வ­து­மாக கிருமி நாசினியைக் கொண்டு சுத்­தம் செய்து நோய்த்­தொற்று ஏற்­ப­டாத வகை­யில் பரா­ம­ரிக்­கவேண்­டும்.

“நோய்த்­தொற்று நட­வ­டிக்­கை­களை எடுக்­கத் தவ­றும் மருத்­து­வ­மனை­கள் மீது சட்ட நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும்,” என்று குறிப்­பிடப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!