அதிகரிக்கும் கிருமி நாசினி நுழைவாயில்

அதிகரிக்கும் கிருமி நாசினி நுழைவாயில்

1 mins read
60684a06-82b4-4d5b-a80f-04697572690e
சிவகாசி தேரடி வீதியில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி நுழைவாயில் கூடத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பார்வையிட்டார். படம்: ஊடகம் -

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி நுழைவாயில் கூடங்களை அமைப்பதன் மூலம் கொரோனா கிருமித்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய நுழைவாயில் கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சிவகாசி தேரடி வீதியில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி நுழைவாயில் கூடத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பார்வையிட்டார். படம்: ஊடகம்