குமரி மாவட்டத்தில் கபசுர குடிநீர் பரவலாக விநியோகம்

குமரி மாவட்டத்தில் கபசுர குடிநீர் பரவலாக விநியோகம்

1 mins read
308ad74b-87c7-49c7-939d-46fe4a647454
கொரோனா கிருமித்தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் 30 ஆயிரம் பேருக்கு கபசுர குடிநீர் வழங்கியுள்ளதாக கோவை ஆர்ய வைத்திய மருந்தகத்தின் தலைவர் டாக்டர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார். படம்: தமிழகத் தகவல் ஊடகம் -

கபசுர குடிநீர் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்று கூறப்படும் நிலையில் குமரியில் கொரோனா கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் கிராமப் புறங்க ளில் விநியோகிக்கப்படுகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர். இதற்கிடையே கொரோனா கிருமித்தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் 30 ஆயிரம் பேருக்கு கபசுர குடிநீர் வழங்கியுள்ளதாக கோவை ஆர்ய வைத்திய மருந்தகத்தின் தலைவர் டாக்டர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார். படம்: தமிழகத் தகவல் ஊடகம்