ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியாக வழங்கிய போலிஸ்காரர்

ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியாக வழங்கிய போலிஸ்காரர்

1 mins read
1234a00f-c283-469f-b12a-d019fd82eca6
தேனி மாவட்டம், கூடலுார் காவல் நிலையத்தில்  காவலராக பணிபுரிந்து வருகிறார்  மணிவண்ணன் . இவர் தனது ஒரு மாத ரூ.41,000 சம்பளப் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாக எழுதிக் கொடுத்துள்ளார். படம்: ஊடகம் -

கூடலுார்: போலிஸ்காரர் ஒருவர் கொரோனா நிவாரண நிதிக்காக தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளார். தேனி மாவட்டம், கூடலுார் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார் மணிவண்ணன் . இவர் தனது ஒரு மாத ரூ.41,000 சம்பளப் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாக எழுதிக் கொடுத்துள்ளார். இவரை சக போலிஸ்காரர்கள், தன்னார்வலர்கள், மக்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். படம்: ஊடகம்