கைதி முருகன் தந்தை மரணம்

கைதி முருகன் தந்தை மரணம்

1 mins read

யாழ்ப்பாணம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் முருகனின் தந்தை வெற்றிவேல் யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் நேற்று காலமானார். அவர் புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்று வந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன. தந்தையைப் பார்க்கவும் அவருடன் ஒரு வார்த்தை பேசவும் பல தடவை கோரிக்கை விடுத்தும் முருகனுக்கு அனுமதி கிடைக்க வில்லை என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.