புகைப்படக் கடையில் வடிவமைக்கப்படும் முகக்கவசங்கள்

புகைப்படக் கடையில் வடிவமைக்கப்படும் முகக்கவசங்கள்

1 mins read
80ef169d-7472-462d-934c-ff122209556e
-

சென்னை நகரில் தனது முகத்தைப் போலவே வடிவமைக்கப்பட்ட முகக் கவசத்தை சரியான முறையில் அணிந்து பார்க்கிறார் இந்த ஆடவர். புகைப்படக் கடையில் அவரவர் முகத்துக்கேற்ப முகக் கவசங்களை வடிவமைத்து விற்கின்றனர். மற்ற முகக்கவசங்களும் மேலே ஒரு கயிற்றில் செருகி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்திலும் பல வடிவங்களிலான முகக்கவசங்கள் ₹10 விலையிலும் கையுறைகள் ₹20 முதல் ₹70 வரையிலும் கூவிக் கூவி விற்பனை செய்யப்படுவதாக தகவல். இருப்பினும் இந்த மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், பெண்கள் மத்தியில் முகக்கவசம் அணிவது குறைந்து போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. படம்: ஏஎஃப்பி