புதுச்சேரியில் புதிதாக 5 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று

புதுச்சேரியில் புதிதாக 5 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று

1 mins read

காரைக்கால்: புதுச்சேரியில் புதிதாக மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து தற்போது 29 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே 12 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.