புழல் சிறைக் கைதிகள் 30 பேருக்கு கிருமித்தொற்று

புழல் சிறைக் கைதிகள் 30 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
4af3ac5d-7b18-4035-9d25-3c27abf1b953
-

தமிழகத்தில் சென்னையின் புழல் சிறையில் இருக்கும் 30 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் இன்று இதுவரை 874 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக உள்ளது. சென்னைகனயில் மட்டும் 618 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 11,362 பேருக்கு சென்னைகனயில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் சென்னையில் புழல் சிறையில் இருக் கும் 30 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.