கல்வி அமைச்சர்: பள்ளிகள் திறப்பு சாத்தியமல்ல

கல்வி அமைச்சர்: பள்ளிகள் திறப்பு சாத்தியமல்ல

1 mins read
0da81117-9141-4140-8fb9-a4bc9067e3a2
-

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் பாதிப்பு குறையாததால் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது இப்போது சாத்தியம் அல்ல. இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை எனத் தெரி வித்தார். படம்: ஊடகம்