மதுரை: கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் கீழடியில் நடைபெற்று வரும் 6ஆம் கட்ட அகழாய்வு குறித்த வரை படத்தை தயாரிக்கும் பணி துவங்கியுள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. அகழாய்வுப் பணியின் போது பொருட்கள் கிடைத்த குழிகள் பற்றிய விவரங்கள் வரைபடத்தில் இடம்பெறும். குழியின் நீளம், அகலம், ஆழம், பொருட்கள் கிடைத்த இடங்களின் துாரம், பொருட்களின் அகலம், உயரம், எடை உட்பட அனைத்து அம்சங்களும் இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கீழடி: வரைபடம் தயாராகிறது
1 mins read
கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் கீழடியில் நடைபெற்று வரும் 6ஆம் கட்ட அகழாய்வு குறித்த வரை படத்தை தயாரிக்கும் பணி துவங்கியுள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. படம்; ஊடகம் -

