சீனாவில் தயாரான பொருட்களை உடைத்து போராட்டம்

சீனாவில் தயாரான பொருட்களை உடைத்து போராட்டம்

1 mins read
3dcc1061-eb9a-4a21-9198-11b3646971b3
சீனா­வில் தயாரிக்கப்பட்ட மடிக்­க­ணினி, கைபேசி, கை வி­ளக்கு (டார்ச் லைட்) உள்­ளிட்ட பொருட்­களை சாலை­யில் போட்டு உடைத்து சீனா­வுக்கு எதி­ராக முழக்கமிட்­ட­னர். படம்: மாலை மலர் -

பெரம்­ப­லூர்: பெரம்­ப­லூ­ரில் நாம் இந்­தி­யர்­கள் அமைப்பு சார்­பில் சீனா­வில் தயா­ரிக்­கப்­பட்ட பொருட்­களை உடைக்­கும் போராட்­டம் நடந்­தது. போராட்­டத்தை நடத்­தி­ய­வர்­கள் சீனப் பொருட்­களை புறக்­க­ணித்து இந்­தியப் பொருட்­களை மட்­டுமே வாங்க வேண்­டு­மென வலி­யு­றுத்தி பேசி­னர்.

இதனைத் தொடர்ந்து, சீனா­வில் உற்­பத்தி செய்­யப்­பட்ட பொருட்­களான மடிக்­க­ணினி, கைபேசி, கை வி­ளக்கு (டார்ச் லைட்) உள்­ளிட்ட பொருட்­களை சாலை­யில் போட்டு உடைத்து சீனா­வுக்கு எதி­ராக முழக்கமிட்­ட­னர். இந்தப் போராட்­டத்­தில் ஈடு­பட்ட 10 பேரை போலி­சார் கைது செய்­த­னர்.