புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி

1 mins read
d065cc7b-0722-4b5e-ac14-b7e0a2fce5ae
மேற்கு வங்கத்துக்குப் புறப்பட்ட 2 ஆயிரம் தொழிலாளர்களை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தித்த நடிகை வரலட்சுமி சரத்குமார், அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், முகக் கவசம் மற்றும் மருத்துவப் பொருட்களை தமது 'சேவ் சக்தி' என்ற அமைப்பின் சார்பாக வழங்கினார். -

தமிழகத்தில் உள்ள வடமாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மேற்கு வங்கத்துக்குப் புறப்பட்ட 2 ஆயிரம் தொழிலாளர்களை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தித்த நடிகை வரலட்சுமி சரத்குமார், அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், முகக் கவசம் மற்றும் மருத்துவப் பொருட்களை தமது 'சேவ் சக்தி' என்ற அமைப்பின் சார்பாக வழங்கினார்.